என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 7 பிப்ரவரி, 2018

மீன்களா உன் கண்கள்...

🐳கண்களை
மீன்கள்
என்கிறார்கள்...
இத்தனை நாள்
ஏன் என்று
எனக்கு புரியவில்லை...
உன்னை
அருகில்
பார்த்த போது தான்
அர்த்தம்
தெரிகிறது..
ஒரு நொடியில்
எத்தனை
துள்ளல்?...
உன் கண்களில்
மட்டுமல்ல...
என் இதயத்திலும்💓🐬💟....
  

கருத்துகள் இல்லை: