காற்றாடி போல்
ஒரே இடத்தில்
சுற்றி கொண்டிருக்கிறேன்...
உன்
சுவாச கற்றை
உள்ளே இழுத்தபடி....
உன்னை நினைத்தே
விழித்திருக்கும்
என் கனவுகள்
ஏங்கி தவிக்கின்றன..
என் உறக்கதிற்காக...
துன்பங்களை
இன்பங்களாய் மாற்றும்
காதல்
என்னிடம் வர
ஏன்
இத்தனை தாமதம்?....
எந்த சுத்தியல்
கொண்டு அடித்தாய்
இப்படி
என்னுள்
உன் காதல் ஆனி
பதிந்து கிடக்கிறது?...
என்னைப் பற்றி
வியாழன், 2 செப்டம்பர், 2010
நம்பிக்கை உண்டு ....
உனக்கு தெரியுமா?...
எனக்கு
கவிதை எழுதும் அளவிற்கு
ஞானம் இல்லை...
கவிதை
எப்படி எழுத வேண்டும் என்ற
இலக்கணமும் தெரியாது...
ஆனால்..
"உன்னை நினைத்து
கொட்டும்
வார்த்தைகள் எப்படியும்
கவிதையாய் தான் வளரும் "என்பதில்
எனக்கு
நம்பிக்கை உண்டு ...
எனக்கு
கவிதை எழுதும் அளவிற்கு
ஞானம் இல்லை...
கவிதை
எப்படி எழுத வேண்டும் என்ற
இலக்கணமும் தெரியாது...
ஆனால்..
"உன்னை நினைத்து
கொட்டும்
வார்த்தைகள் எப்படியும்
கவிதையாய் தான் வளரும் "என்பதில்
எனக்கு
நம்பிக்கை உண்டு ...
மிஞ்சும்....
உனக்காக
நான் எழுதுவது கண்டு....
கம்பரும் வியாசரும்
தவமிருக்கிறார்கள்....
ராமாயணமும்,மகாபாரதமும்
தோற்று போய் விடும் என்று...
அது மட்டுமா....
தெய்வங்களே
நம் மேல்
பொறாமை கொள்கிறார்கள்......
தெய்வங்களை
மிஞ்சும்
தெய்வீக காதலாய்
நம் காதல் ஆகிவிடும் என்பதால்...
நான் எழுதுவது கண்டு....
கம்பரும் வியாசரும்
தவமிருக்கிறார்கள்....
ராமாயணமும்,மகாபாரதமும்
தோற்று போய் விடும் என்று...
அது மட்டுமா....
தெய்வங்களே
நம் மேல்
பொறாமை கொள்கிறார்கள்......
தெய்வங்களை
மிஞ்சும்
தெய்வீக காதலாய்
நம் காதல் ஆகிவிடும் என்பதால்...
நான் சுயநலக்காரன் தான்....
என்னால் தாங்கி
கொள்ள முடியாது
நான் உன்னை நேசிப்பதை விட
நீ என்னை நேசிக்கிறாய் என்றால்...
நானே
இந்த உலகில்
உன்னை
அதிகமாய் நேசித்தவனாய்
இருக்க வேண்டும் ...
உன் விஷயத்தில் மட்டும்
நான் சுயநலகாரன்...
நீ
கனவாய் இருந்தாலும்
என் கனவில்
மட்டும் தான்
வர வேண்டும்.....
உன்னை
யாரும் ரசிப்பதை
மட்டும் இல்லை...
உன் பெயரை சொல்லி
என்னை
தவிர யாரும்
அழைப்பதை கூட
விரும்ப மாட்டேன்...
உனக்கு தெரியுமா?
உன்னிடம் இருந்து வரும்
உன் உணர்வுகள் மட்டுமல்ல...
நீ வெட்டி போடும்
நகங்கள் கூட
எனக்கு
சொந்தமாக்கி கொள்ள வேண்டும் ....
என்னை தவிர
நீ யாரையும்
நேசிப்பதை
என்னால் தாங்க முடியாது...
என்னை விட்டு
நம் குழந்தைகளை
நீ நேசிப்பதை கூட
நான் விரும்ப மாட்டேன்....
உனக்கு தெரியுமா?...
" நான் இறக்கும் தேதி
தெரிந்து விட்டால்...
அதற்கு முன்
உன்னை கொன்று விடுவேன்"....
கொள்ள முடியாது
நான் உன்னை நேசிப்பதை விட
நீ என்னை நேசிக்கிறாய் என்றால்...
நானே
இந்த உலகில்
உன்னை
அதிகமாய் நேசித்தவனாய்
இருக்க வேண்டும் ...
உன் விஷயத்தில் மட்டும்
நான் சுயநலகாரன்...
நீ
கனவாய் இருந்தாலும்
என் கனவில்
மட்டும் தான்
வர வேண்டும்.....
உன்னை
யாரும் ரசிப்பதை
மட்டும் இல்லை...
உன் பெயரை சொல்லி
என்னை
தவிர யாரும்
அழைப்பதை கூட
விரும்ப மாட்டேன்...
உனக்கு தெரியுமா?
உன்னிடம் இருந்து வரும்
உன் உணர்வுகள் மட்டுமல்ல...
நீ வெட்டி போடும்
நகங்கள் கூட
எனக்கு
சொந்தமாக்கி கொள்ள வேண்டும் ....
என்னை தவிர
நீ யாரையும்
நேசிப்பதை
என்னால் தாங்க முடியாது...
என்னை விட்டு
நம் குழந்தைகளை
நீ நேசிப்பதை கூட
நான் விரும்ப மாட்டேன்....
உனக்கு தெரியுமா?...
" நான் இறக்கும் தேதி
தெரிந்து விட்டால்...
அதற்கு முன்
உன்னை கொன்று விடுவேன்"....
என் இரவுகள்...
உன்னை
கண்டால் தான்
என் இரவுகள்
இதமாய் கலைகிறது...
உன்னை காணாது போனால்
என் இரவுகள் விழித்தே கிடைக்கிறது...
இன்று
நான்
மகிழ்சியாய் இருக்கிறேன்
ஆம்..
நேற்றிரவு முழுவதும்
உன்னை பற்றியே
நினைத்து கொண்டிருந்ததால்....
கண்டால் தான்
என் இரவுகள்
இதமாய் கலைகிறது...
உன்னை காணாது போனால்
என் இரவுகள் விழித்தே கிடைக்கிறது...
இன்று
நான்
மகிழ்சியாய் இருக்கிறேன்
ஆம்..
நேற்றிரவு முழுவதும்
உன்னை பற்றியே
நினைத்து கொண்டிருந்ததால்....
இப்படி ஒரு காதலி...
எனக்கு
இப்படி ஒரு காதலி
நீ
கிடைத்திருக்கிறாய்..
உன்னை கண்டாலும்
கவிதை வருகிறது...
உன்னை காணாமல்
துடித்தாலும்
கவிதை வருகிறது....
இப்படி ஒரு காதலி
நீ
கிடைத்திருக்கிறாய்..
உன்னை கண்டாலும்
கவிதை வருகிறது...
உன்னை காணாமல்
துடித்தாலும்
கவிதை வருகிறது....
விடிய விடிய...
என் திருமணநாள்
என்னவென்று
நான்
காத்திருக்க அவசியமில்லை...
நீ என்
விழியில் பட்டவுடன்
" என்னுள்
விடிய விடிய
கெட்டி மேளம்
கொட்டி முடிந்தாயிற்று"....
என்னவென்று
நான்
காத்திருக்க அவசியமில்லை...
நீ என்
விழியில் பட்டவுடன்
" என்னுள்
விடிய விடிய
கெட்டி மேளம்
கொட்டி முடிந்தாயிற்று"....
நீ இல்லை என்று....
உன்
விழியின்
வாள் வீச்சில்
என்னால்
பேச கூட முடியவில்லை....
எப்படி சொல்வது?..
என் இதயத்தில்
நீ இல்லை என்று....
விழியின்
வாள் வீச்சில்
என்னால்
பேச கூட முடியவில்லை....
எப்படி சொல்வது?..
என் இதயத்தில்
நீ இல்லை என்று....
இன்னும்....
உனக்காய்
நான் விழித்து கிடந்த
எத்தனையோ இரவுகள்
என் நெஞ்சில்
இன்னும்
நிரம்பி கிடக்கிறது....
நான் விழித்து கிடந்த
எத்தனையோ இரவுகள்
என் நெஞ்சில்
இன்னும்
நிரம்பி கிடக்கிறது....
...............
உன்னை
முதன் முதல் பார்த்ததும்
பார்த்தவுடன்
காதல் வந்த
அந்த நிமிடங்களை
எப்படி?
உனக்கு
புரிய வைக்க போகிறேன்
....................
.....................
தெரியவில்லை....
முதன் முதல் பார்த்ததும்
பார்த்தவுடன்
காதல் வந்த
அந்த நிமிடங்களை
எப்படி?
உனக்கு
புரிய வைக்க போகிறேன்
....................
.....................
தெரியவில்லை....
விண்வெளியில்...
உண்மையாய்
நாம் மண்வீடு கட்டி
விளையாடும் போது
தெரியவில்லை...
காதல் விண்வெளியில்
நாம்
"காலடி
எடுத்து வைப்போம்" என்று....
நாம் மண்வீடு கட்டி
விளையாடும் போது
தெரியவில்லை...
காதல் விண்வெளியில்
நாம்
"காலடி
எடுத்து வைப்போம்" என்று....
காத்திருக்கிறேன்....
உன்
அங்கங்கள் முழுதும்
என் இதயத்தை
கூறு போட்டு
அணிகலனாய்
அணிந்து செல்லும்
என் அன்புக்குரியவளே...
நானிருக்கும்
உன் மிருதுவான இதயத்தை
எனக்கு கொடுத்து பார்...
" உலக அதிசயம்
ஒன்று
படைக்க காத்திருக்கிறேன்"....
அங்கங்கள் முழுதும்
என் இதயத்தை
கூறு போட்டு
அணிகலனாய்
அணிந்து செல்லும்
என் அன்புக்குரியவளே...
நானிருக்கும்
உன் மிருதுவான இதயத்தை
எனக்கு கொடுத்து பார்...
" உலக அதிசயம்
ஒன்று
படைக்க காத்திருக்கிறேன்"....
உன்னை காதலிப்பது?!......
உன்னை
இன்னும் நெடுநாட்களுக்கு
முன்பே
காதலித்து இருக்க வேண்டும்...
ஏன் இத்தனை நாள்?...
எவ்வளவு
மகிழ்சியாய் இருக்கிறது
உன்னை காதலிப்பது?!......
இன்னும் நெடுநாட்களுக்கு
முன்பே
காதலித்து இருக்க வேண்டும்...
ஏன் இத்தனை நாள்?...
எவ்வளவு
மகிழ்சியாய் இருக்கிறது
உன்னை காதலிப்பது?!......
அனுமதிப்பதில்லை....
உன்னை
பார்த்தது முதல்
என் இதய வானில்
"நிலவை மட்டுமல்ல
மேகங்களை கூட
உரச அனுமதிப்பதில்லை"....
பார்த்தது முதல்
என் இதய வானில்
"நிலவை மட்டுமல்ல
மேகங்களை கூட
உரச அனுமதிப்பதில்லை"....
தெரியாமல்....
பாவப்பட்ட
என் நெஞ்சை
அஞ்சல் தலையாய்
ஒட்டி
அன்றாடம்
உன்னையும்
உன்னை பற்றியும்
எழுதிக்கொண்டே இருக்கிறேன்...
"உன் முகவரி
தெரியாமல்
என் முகவரியை
தொலைத்த படி"....
என் நெஞ்சை
அஞ்சல் தலையாய்
ஒட்டி
அன்றாடம்
உன்னையும்
உன்னை பற்றியும்
எழுதிக்கொண்டே இருக்கிறேன்...
"உன் முகவரி
தெரியாமல்
என் முகவரியை
தொலைத்த படி"....
பாதுகாப்பான இடம்...
என் கைகளில்
என் உயிர் இருந்தால்
என்றோ
உன்னிடம் ஒப்படைத்திருப்பேன்....
உன்னை தவிர
பாதுகாப்பான இடம்
எனக்கு தெரிந்து
ஏதும் இல்லை....
என் உயிர் இருந்தால்
என்றோ
உன்னிடம் ஒப்படைத்திருப்பேன்....
உன்னை தவிர
பாதுகாப்பான இடம்
எனக்கு தெரிந்து
ஏதும் இல்லை....
ஏங்குவதுமாய்...
நீ யாரென்று
எனக்கு தெரியாது...
நான் யாரென்று
உனக்கு தெரியாது...
இப்பொழுதெல்லாம்
உன்னை பார்த்து
நான் பதுங்குவதும் ...
என்னை பார்த்து
நீ பதுங்குவதும்...
கடந்து சென்றவுடன்
காண
ஏங்குவதுமாய் ஏனடி?.......
எனக்கு தெரியாது...
நான் யாரென்று
உனக்கு தெரியாது...
இப்பொழுதெல்லாம்
உன்னை பார்த்து
நான் பதுங்குவதும் ...
என்னை பார்த்து
நீ பதுங்குவதும்...
கடந்து சென்றவுடன்
காண
ஏங்குவதுமாய் ஏனடி?.......
துரத்தி துரத்தி
உன்னை
துரத்தி துரத்தி
காதலித்து
உனக்காக
உருகி உருகி
கடித மெழுதி
காதலிக்க ஆசை...
நீ யார்?....
எங்கிருக்கிறாய்?....
துரத்தி துரத்தி
காதலித்து
உனக்காக
உருகி உருகி
கடித மெழுதி
காதலிக்க ஆசை...
நீ யார்?....
எங்கிருக்கிறாய்?....
எங்கு ?..
என்
காதல் நரம்புகள்
எங்கு இருக்கிறது? என்று
உனக்கு மட்டும் தான் தெரிகிறது....
உன் பார்வையால்
மீட்டி விட்டு
எங்கு
ஒளிந்து கொள்கிறாய்?....
காதல் நரம்புகள்
எங்கு இருக்கிறது? என்று
உனக்கு மட்டும் தான் தெரிகிறது....
உன் பார்வையால்
மீட்டி விட்டு
எங்கு
ஒளிந்து கொள்கிறாய்?....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
