காற்றாடி போல்
ஒரே இடத்தில்
சுற்றி கொண்டிருக்கிறேன்...
உன்
சுவாச கற்றை
உள்ளே இழுத்தபடி....
உன்னை நினைத்தே
விழித்திருக்கும்
என் கனவுகள்
ஏங்கி தவிக்கின்றன..
என் உறக்கதிற்காக...
துன்பங்களை
இன்பங்களாய் மாற்றும்
காதல்
என்னிடம் வர
ஏன்
இத்தனை தாமதம்?....
எந்த சுத்தியல்
கொண்டு அடித்தாய்
இப்படி
என்னுள்
உன் காதல் ஆனி
பதிந்து கிடக்கிறது?...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக