நீ என்னிடம்
மன்னிப்பு
கேட்கும் நேரம் எல்லாம்
மன்னித்த
எனக்கு மன்னிப்பே கிடையாது...
ஏன் தெரியுமா?..
நீ என்னிடம் சொல்லாமல்
என்னை விட்டு சென்றதையும்
மன்னித்து....
மறந்தும்...
உன்னை இன்னும்
இன்றும்
பெருமையாய் காதலிப்பதால்....
எனக்கு என்றும்
என்னால் மன்னிப்பே தர முடியாது...
எனக்கு மன்னிப்பே கிடையாது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக