உனக்கு தெரியுமா?...
எனக்கு
கவிதை எழுதும் அளவிற்கு
ஞானம் இல்லை...
கவிதை
எப்படி எழுத வேண்டும் என்ற
இலக்கணமும் தெரியாது...
ஆனால்..
"உன்னை நினைத்து
கொட்டும்
வார்த்தைகள் எப்படியும்
கவிதையாய் தான் வளரும் "என்பதில்
எனக்கு
நம்பிக்கை உண்டு ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக