உனக்காக
நான் எழுதுவது கண்டு....
கம்பரும் வியாசரும்
தவமிருக்கிறார்கள்....
ராமாயணமும்,மகாபாரதமும்
தோற்று போய் விடும் என்று...
அது மட்டுமா....
தெய்வங்களே
நம் மேல்
பொறாமை கொள்கிறார்கள்......
தெய்வங்களை
மிஞ்சும்
தெய்வீக காதலாய்
நம் காதல் ஆகிவிடும் என்பதால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக