என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 2 செப்டம்பர், 2010

ஏங்குவதுமாய்...

நீ யாரென்று
எனக்கு தெரியாது...
நான் யாரென்று
உனக்கு தெரியாது...
இப்பொழுதெல்லாம்  
உன்னை பார்த்து
நான் பதுங்குவதும் ...
என்னை பார்த்து
நீ பதுங்குவதும்...
கடந்து சென்றவுடன்
காண
ஏங்குவதுமாய் ஏனடி?.......

கருத்துகள் இல்லை: