என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 2 செப்டம்பர், 2010

என் இரவுகள்...

உன்னை
கண்டால் தான்
என் இரவுகள்
இதமாய் கலைகிறது...
உன்னை காணாது போனால்
என் இரவுகள் விழித்தே கிடைக்கிறது...

இன்று
நான் 
மகிழ்சியாய் இருக்கிறேன்
ஆம்..
நேற்றிரவு முழுவதும்
உன்னை பற்றியே
நினைத்து கொண்டிருந்ததால்....

கருத்துகள் இல்லை: