என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 2 செப்டம்பர், 2010

தெரியாமல்....

பாவப்பட்ட
என் நெஞ்சை
அஞ்சல் தலையாய்
ஒட்டி
அன்றாடம்
உன்னையும்
உன்னை பற்றியும்
எழுதிக்கொண்டே இருக்கிறேன்...
"உன் முகவரி
தெரியாமல்
என் முகவரியை
தொலைத்த படி"....

கருத்துகள் இல்லை: