காதல்..... இது என்னடி
இத்தனை சுகமாய் இருக்குதடி....
உன் பார்வைக்காக
நான் ஏங்கிய போது தான் தெரிகிறது
எனக்கு சிரிக்கவும் தெரியும்...
எனக்கு சிரிக்க வைக்க கூட தெரியும் என்று...
அது எப்படி
ஒரு பார்வையில் என்னை
மாற்றி போக முடிந்தது உன்னால் மட்டும்?!!!!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக