நான் வற்புறுத்தியே
உனக்கு காதல் வந்ததென்கிறாய்...
இன்று தானடி
எனக்கு வலிக்கிறது...
இதற்கு
என்னை நீ வேண்டாம் என்று
அன்றே
விலக்கி இருக்கலாம் ....
விலகி கூட போய் இருக்கலாம்...
சில வினாடிகளில்
போக வேண்டிய வலியை
பல ஜென்மங்களாய்
ஆக்கிவிட்டாயடி......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக