என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 22 ஜூலை, 2010

உன்னிடம் வாழ்வது சுகம்......

நான் உன்னை
மறுத்த பின்புமா
காதல் செய்கிறாய்? என்று
ஆச்சரியமாக என்னை கேட்டாய்.. .
நீ என்னை  வெறுத்த போதே உன்னை
காதல் செய்தேனடி...
இன்று
நீயும்  என்னை காதல் செய்கிறாய் ....
என்னிடம் சொல்லாவிட்டாலும்
உன்னிடமாவது சொல்....
உனக்கு தான்
எதுவும் தாமதமாய்
தான் புரியும் ?.....
சிக்கிரம் சொல்.....
உன்னிடம்
சிலநிமிடமாவது
நான்
வாழ்வது சுகம்....

கருத்துகள் இல்லை: