உன்னை நான் புரிந்து கொள்ளவில்லை என்கிறாய் ....
என்னை நீ புரிந்து கொள்ளவில்லை என்கிறேன் ....
நான் நெருங்கும் போது நீ விலகி ...
நீ நெருங்கும் போது நான் விலகி....
உனக்கு நேரம் இருக்கும் போது நான் நேரமின்றி ...
எனக்கு நேரம் இருக்கும் போது நீ நேரமின்றி ....
நாம் பிரிவதற்கு தான் இப்படி என்று
நினைத்தேன் .......
காதல்
இப்படி தான் இருக்குமாம் ...
காதலித்தவர்கள் சொல்கிறார்கள்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக