என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 30 ஜூலை, 2010

பெண் கற்பு

இன்றைய இளையோர்களுக்கு
சட்டப்பூர்வமான வடிகால்
தரபடாததால் தான்
இன்னும் இந்த காதலுக்கு ஏங்கி
வாழ்க்கை தொலைக்கிறார்கள்.....
ஒரே முறை கிடைக்கும்
இந்த வாழ்கையில்
இல்லாத காதலை தேடியே
பாதி இளமையை
தொலைக்கிறார்கள்....
தொலைந்தும்  போகிறார்கள்........
காதல் பற்றிய பொய்யான
பிரசாரமும்
பெண் கற்பு
ஒரு  காதலில் மட்டும்  என்றும் சொல்கிறார்கள்....
மிக சாதாரண
இயற்கையான காமத்தை
காதல் போதையாய்  மாற்றுவது
ஏன்?.....

கருத்துகள் இல்லை: