உன் பெயர் என்ன என்பது தெரியாமல் ...
நான் தவிக்கும் வலி ...
உன் மனம் புரியாமல்
உன்னை கடக்கும் என் காதலில் புரியும் ...
தீபங்களில் கொண்டாடும் இந்த தீபாவளியில் ....
நீயாவது ஒளி காட்டு என் அன்பு தோழியே!....
நான் கொஞ்சம் இந்த உலகைப் பார்க்கிறேன் ....
அவள் நினைவாய்
நான் இருட்டுக்குள்
அழுதது போதும் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக