உண்மை பேசும்
மனிதர்களை மட்டும்
அவன் வாழும் போது யாரும் கவனிப்பதில்லை ........ இறந்த பின்
யோகி ஆக்கிவிடுகிறார்கள்.........
அவன் புகழ்பாடுவதும்
அவனை கடவுளாக்கி ,...
தன்னை
ஒரு ஆன்மீகவாதியாக
வெளிபடுத்துவதையே
வேலையாக்கி விட்டார்கள் .........
யோசிக்க கூலி கேட்பவர்கள்
அதிகமாகி விட்டார்கள் ...............
ஒரு விசயம்...........
அந்த மனிதன் ............
இவர்கள் சொல்லும் அந்த தெய்வம் .................
சொன்ன வார்த்தைகளை யாரும் கடைபிடிப்பதில்லை .............
இந்த உலகத்தில்முட்டாள் தான்
அறிவுரை சொல்லி கொண்டிருப்பான்.......
எல்லாம் தெரிந்தும்
வெகுளி போல்
நடித்து கொண்டிருப்பவர்களே
இங்கு ஏராளம்................
அவன் வாழும் போது யாரும் கவனிப்பதில்லை ........ இறந்த பின்
யோகி ஆக்கிவிடுகிறார்கள்.........
அவன் புகழ்பாடுவதும்
அவனை கடவுளாக்கி ,...
தன்னை
ஒரு ஆன்மீகவாதியாக
வெளிபடுத்துவதையே
வேலையாக்கி விட்டார்கள் .........
யோசிக்க கூலி கேட்பவர்கள்
அதிகமாகி விட்டார்கள் ...............
ஒரு விசயம்...........
அந்த மனிதன் ............
இவர்கள் சொல்லும் அந்த தெய்வம் .................
சொன்ன வார்த்தைகளை யாரும் கடைபிடிப்பதில்லை .............
இந்த உலகத்தில்
அறிவுரை சொல்லி கொண்டிருப்பான்.......
எல்லாம் தெரிந்தும்
வெகுளி போல்
நடித்து கொண்டிருப்பவர்களே
இங்கு ஏராளம்................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக