என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 2 செப்டம்பர், 2010

தவம் கிடப்பது?!....

என்
மெட்டி விரல்
இன்னும்
எத்தனை நாள்
உன்
இதய வளையதிற்காய்
தவம் கிடப்பது?!....

கருத்துகள் இல்லை: