என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 1 செப்டம்பர், 2010

ஒரு நாள் புரியும்...

கடந்த சில நாட்கள்
நான்
நொறுங்கி போய் இருக்கிறேன்......
இது மனதாலும்
உடலாலும்
சேர்த்து......
என்னை காதல்
நீ செய்யாமல்
இருந்தால் கூட
கவலை பட்டிருக்க மாட்டேன்.....
யார் மீதோ நீ வைத்த
நம்பிக்கை கூட
ஏன் மேல்
வைக்காமல் போனதின் வலி....
நீ நேசித்தவர் உன் மேல் நம்பிக்கை இல்லாமல்
உன்னை ஒதுக்கும் போது
தான்
என் வலி புரியும்....
.

கருத்துகள் இல்லை: