என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 1 செப்டம்பர், 2010

போதும் எனக்கு காதல்....

எனக்கும்
காதல் தந்த கடவுளே !
நீ தந்தவள் என்றே
நான் அளவில்லா காதல் செய்தேன் ....
என் அன்பை கூட
உணரமுடியவில்லை அவளால்.......
இல்லாத காதலை
இனி எந்த ஜென்மமும்
தந்து விடாதே ........
சிலுவை இல்
சிந்த கூட
குருதி இல்லை......
கெட்டவன் மட்டுமே
இங்கு வெற்றி பெறுகிறான் .......
அவனோடு போட்டி போட முடியவில்லை....
அதை விட
போட்டி போட
எனக்கு விருப்பமும் இல்லை....

சந்தேகம் ........
இப்படி ஒன்று யார் மீதாவது
உங்களுக்கு
இருந்தால் காதல் மட்டும் இல்லை...
நட்பு கூட வைத்து கொள்ளாதீர்கள்........
சந்தேக நட்பென்று
உங்கள் நண்பருக்கு தெரிந்தால்
அவருக்கு
அதை விட
தண்டனை
உலகில் இல்லை....

கருத்துகள் இல்லை: