என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 1 செப்டம்பர், 2010

தெறிக்குதடி...

தேங்கி கிடைக்கும்
என்னுள்
உன் நினைவுகள்...
உன்னை
பார்க்கும் போது
உன் கண்ணடிபட்டு 
கலங்கும்
குட்டையில்
சில துளிகள்
கண்களில் பட்டு
தெறிக்குதடி....

கருத்துகள் இல்லை: