என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 1 செப்டம்பர், 2010

எனக்கும் சேர்த்து...

என் கல்லறையில்
சில வருடங்களுக்கு பிறகு
தோண்டி பார்த்து
அதிசயத்து  போனேன்...
ஆம்...
அதில்
நீ உறங்கி கொண்டு இருந்தாய்...
என் இதயத்தை
பாதுகாப்பாய் வைத்து
எனக்கும் சேர்த்து
காதல் செய்தபடி.....

கருத்துகள் இல்லை: