காதல்,பாசம்,அன்பு.
இன்பம்,துன்பம்,
நட்பு,வீரம்,கற்பு,
பகை,சொந்தம்,பந்தம்
வெற்றி,தோல்வி
இப்படி இங்கு ஏராளமாய்...
என் இத்தனையும் கற்கிறோம்?...
நாம் பெற்ற
பணம்,பேர்,புகழ்,அவமானம்,
சாதனை எதற்காக ?....
இத்தனை அனுபவங்களால்
என்ன பயன்?...
கற்ற கல்வி வீண் என்பார்கள்..
அப்படித்தான்
இந்த மரணம் கூட
வீ ணாய் போன அனுபவங்களை
எங்கு கொண்டு போய்
புதைக்கப் போகிறது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக