என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 1 செப்டம்பர், 2010

இது நிரந்தரம் இல்லை என்று....

உன்னோடு நான்
மீண்டும் மீண்டும் பேச துடிக்கும்
என் இதயத்திடம் சொல்...
இது நிரந்தரம் இல்லை என்று....

உன்னிடம் பேச
நான்
என்னை கட்டுபடுத்தும்
போதெல்லாம்
என்னை சபிக்கும்
என் இதயத்திடம் சொல்....

நான்
நீயாய் மாற ஆசைபட்டாலும்...
நீ யாராக மாற
ஆசைபடுகிறாய் என்பது தெரியாமல்
நான் தவிப்பதை....

கருத்துகள் இல்லை: