என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 1 செப்டம்பர், 2010

தொடர்வது தான் வாழ்க்கை.....

வாழ்க்கை 
எங்கோ ஒரு தொலைவில்
இருப்பது போலவும் 
அதை தேடி
நாம் ஓடி கொண்டே இருக்கிறோம்...
ஒரு நொடியை
முழுதாய் வாழ்ந்து பாருங்கள்...
இன்னும் வாழ
நமக்கு நிறைய இருக்கிறது என்பது புரியும்...
முடிந்து போவதல்ல வாழ்க்கை  ..
தொடர்வது தான் வாழ்க்கை.....

கருத்துகள் இல்லை: