என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 1 செப்டம்பர், 2010

கலாசார குற்றமா?...

ஆணும் பெண்ணும்
நட்பாக பழக முடியாதோ?...

சமூக மாற்றம்
எத்தனையோ வந்தாலும்
சபலத்தில் சறுக்கி விழுவது
நம் கலாசார குற்றமா?...
அதிக ஆண்களிடம் பேசும் பெண்ணும்...
அதிக பெண்களிடம் பேசும் ஆண்களுக்கும்
வராத காதல்...

யாரிடமும் பேசாமல் இருக்கும்
மனிதர்கள்
புதிதாய் வரும்
நட்பை காதலாக்குவது ஏன்?...
கலங்கப்படுத்துவதும் ஏன்?....

கலாசார குற்றமா?...
பாலின கோளாறா?...

கருத்துகள் இல்லை: