ஒவ்வொரு
உயிர் உள்ளும்
கடவுள் தோன்றுகிறான்
மறைகிறான்...
தோற்றுவிக்கபடுகிறான்...
தோன்ற மறுக்கிறான்...
தோன்றாமலே போகிறான்...
உயிர் மட்டும்
கொஞ்ச நாள்
இந்த உடலோடு
பயணம் செய்து மறைகிறது..
ஏன் வர வேண்டும்?...
ஏன் விலக வேண்டும்?..
உயிர் தான் கடவுளா?
அப்படி என்றால்
நம்
உடலை விட்டு
ஏன் போக வேண்டும்?
அந்தகடவுள்
எங்கே போகிறான் ?....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக