செம்மொழி கவிதைகள்
என்னைப் பற்றி
உண்மை
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
புதன், 1 செப்டம்பர், 2010
அந்த இரவுகளின் வலி....
உன்னை போல்
என் கணவர் நன்றாய் பார்த்து கொள்கிறார்..
என் மேல் அக்கறையாய் இருக்கிறார்...
என் மேல் காதலாய் இருக்கிறார்...
எல்லாம் நிஜம்...
ஆனால்
அது நீ இல்லையே...
எனக்கு மட்டுமே தெரியும்
உன்னோடு இல்லாத
அந்த இரவுகளின் வலி....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக