என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 1 செப்டம்பர், 2010

பிரிந்தவர்களுக்கு நினைவுகள் சுகம் என்பதெல்லாம் பொய்....

காதல் திருமணத்தில்
முடிந்தால் தான் சுகம்...
பிரிந்தவர்களுக்கு
நினைவுகள் சுகம்
என்பதெல்லாம் பொய்....

ஒரு முறை
அவள் தந்த முத்தம்
இந்த ஜென்மம் முழுதும்
பதிந்து கிடக்கும்   ...

நேற்று பேசிய வார்த்தைகள்
அடுத்த விநாடி
எங்கே போகிறது?

"முத்தங்களும் அதன் ஈரமும் "
இப்படி
கவிதை எழுதலாம்....
வாழ்க்கை ஆகுமா?...

கருத்துகள் இல்லை: