உன்னை எனக்கு பிடிக்கவில்லை..
பிடிக்கவும் கூடாது...
நீ எங்கிருந்தாய்
இத்தனை நாள்?
ஏனடி நீ?
எங்கு ஒளிந்து இருந்தாய்?...
உனக்கு என்னை பிடிக்கவில்லை...
பிடிக்கவும் கூடாது....
ஆனாலும்
எனக்கு உன்னை ஏன் பிடித்தது?!!!....
அன்பானவளே...
தாமதமாய் வந்தவளே...
இன்னொரு ஜென்மம்
இதில்
இன்று வரை எனக்கு நம்பிக்கை இல்லை....
இப்போது
உனக்காக அப்படி ஒன்று இருந்தால்
காத்திருப்பேன்
ஜென்ம ஜென்மமாய்
உன்னோடு காதல் செய்ய....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக