என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 1 செப்டம்பர், 2010

ஒதுக்குவது ஏன்?....

தெரிந்தோ தெரியாமலோ ..
அறிந்தோ  அறியாமலோ
திருமணதிற்கு முன்பு 
ஒரு பெண் உடலுறவு கொண்டு விட்டால்
கற்பு பறிபோனதாகவும்
வாழ தகுதி இழந்ததாகவும்
நம் சமூகம்
அது நடக்க கூடாத சம்பவம் போலவும்
வாழ தகுதியற்றவர்களாகவும்
நம் சமூகம்
அவர்களை ஒதுக்குவது ஏன்?....
 

கருத்துகள் இல்லை: