என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 1 செப்டம்பர், 2010

நிலைப்பதில்லை...

நாற்றம் கூட
வாசனை ஆகும்
காதலான
காமத்தில் மட்டும்....
காதலில்லாத நட்பும் நிலைப்பதில்லை...
காமம் இல்லா
காதலும்  நிலைப்பதில்லை...

கருத்துகள் இல்லை: