என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 1 செப்டம்பர், 2010

என்னை கடந்து போன ..

உண்மையான
காதல்
ஏதோ வேற்று கிரகத்தில்
இருப்பது போல் சொல்கிறார்கள்...
இங்கு
இருப்பதெல்லாம்
காமம் என்கிறார்கள்...
நானும் கூட அப்படி நினைத்ததுண்டு....
ஒரு பனி காலத்தில்
உ ஷ்ணமாய் 
என்னை கடந்து போன
உன்னை 
கண்ட பின் தான் தெரிந்தது...
இன்னும்
உன்னை காதலிக்கிறேன்
காமம் இன்றி....
நீ யாரடி?....

கருத்துகள் இல்லை: