உன் கண்ணுக்குள்
அழகான கனவை
விரித்து போட்டவளே....
எனக்காக
புதிய உலகை படைத்தவளே...
ஆதாமாய் அலைகிறேன்
உன்
காதல் உடை தேடி
வெட்கமின்றி நிர்வாணமாய்....
ஒவ்வொன்றும் புதிதாய்
தெரியுதடி
எனக்குள் நானே!...
என்
மீசை முடிகூட
உன் மேல்
உரசுவது போல்
உசுப்பி விடுகிறது
என் ஆண்மையை...
காதல்
இது தானா?....
இல்லை...
இதுவும் காதலா?...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக