என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 1 செப்டம்பர், 2010

உன் கண்கள்...

கண்சிமிட்ட கூட விடாமல்
உன்னை காண செய்தவளே...
காதல் கொள்ள வைத்தவளே...
அத்தனை அழகும் பெற்றவளே...
என் பேரழகியே...
உன் கண்கள்...

வேண்டாம் ...
வேண்டாம்....

உன் கண்கள் பற்றி சொன்னால்
காதலர்கள் கோபித்து கொள்வார்கள்...
பொறமை கொண்டும் விடுவார்கள்...
தன் காதலியின் 
கண்கள் மட்டுமே
சிறந்தது என்று நினைபவர்களின்
எண்ணத்தை
ஏன் கெடுக்க வேண்டும்?....

இருக்கட்டும்...
இந்த ரகசியம்
எனக்கு மட்டும்
தெரிந்தால் போதும்...
அத்தனை அழகு
உன் கண்களடி...
உன்னை விட
பேரழகி
வேறு யார் உலகத்தில்?!!!!!!!.....

கருத்துகள் இல்லை: