என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 1 செப்டம்பர், 2010

இங்கு ஏதோ..

உனக்காய்
நான்
எப்படி  மாறி இருக்கிறேன்...
உண்மை
எல்லாம் உளறுகிறேன் உன்னிடம்...
உன் புருவம் உயர்த்தி
பேசும் போது
இங்கு ஏதோ
என்னுள் உடையுதடி...
காதல் என்னை
எப்படி எல்லாம்
பேச வைக்கிறது?!!!...

கருத்துகள் இல்லை: