என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 1 செப்டம்பர், 2010

உன் சுவாச காற்றை ...

உலகத்தில்
கொஞ்ச நேரம்
ஆக்ஜிசன்  இல்லை...
அத்தனை பேரும்
திணறி போனார்கள்...
நான் மட்டும் சுகமாய்...
ஆம்...
என்றோ
சேமித்து வைத்த
உன் சுவாச காற்றை
சுவாசித்து கொண்டு
உன் நினைவுகளை
அசை போட்ட படி... 

கருத்துகள் இல்லை: