என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 1 செப்டம்பர், 2010

உன் நட்பான காதலுக்கு நன்றி......

அன்பானவளே...
சில இரவுகள்
நான் உன்னோடு இருக்கிறேன் ....
சில இரவுகள்
உன்னை விட்டு விலகுகிறேன்.....
எல்லாம் கனவில்...

ஏனோ
உன்னை பார்க்கும்
போதெல்லாம்
ஏதோ நினைவுகள்...
நானே மறக்க நினைத்தாலும்
நீ
ஏனோ
என்னோடு
பயணம் செய்கிறாய்?!!!...

நீ நட்பு என்கிறாய்...
நான் அதையும் தாண்டி
காதல் என்கிறேன்...

ஒன்று செய்...
நட்பான காதலை
நீ தொலைத்து பார்...
நான் அதில் தெரிந்தால்
காதலியாய் வா...
காத்துகிடக்கிறேன் ...

அதுவரை
உன் நட்பான
காதலுக்கு நன்றி......

கருத்துகள் இல்லை: